Leviticus 9:13 in Tamil
சர்வாங்க தகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,
Sarvaanga thaganabaliyin thundangalaiyum thalaiyaiyum avanidaththil konduvanthaarkal; avan avaigalaip palibeedaththinmael thaganiththu,
Leviticus 9:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சர்வாங்கதகனபலியின் துண்டுகளையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் எரித்து,
- Open Tamil Contemporary Version
- அவர்கள் தகன காணிக்கையை, தலை உட்பட துண்டம் துண்டமாக அவனிடம் கொடுத்தார்கள். அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் எரித்தான்.
- Tamil Easy Reading Version
- ஆரோனின் மகன்கள் தகன பலிக்குரிய துண்டுகளையும், தலையையும் ஆரோனிடம் கொடுத்தனர். ஆரோன் அவற்றை பலிபீடத்தின் மேல் எரித்தான்.
Leviticus 9:13 in English
- King James Version (KJV)
- And they presented the burnt offering unto him, with the pieces thereof, and the head: and he burnt [them] upon the altar.
- World English Bible (WEB)
- They delivered the burnt offering to him, piece by piece, and the head. He burned them upon the altar.
- American Standard Version (ASV)
- And they delivered the burnt-offering unto him, piece by piece, and the head: and he burnt them upon the altar.
- Bible in Basic English (BBE)
- And they gave him the parts of the burned offering, in their order, and the head, to be burned on the altar.
- Darby Translation (DBY)
- And they delivered the burnt-offering to him, in the pieces thereof, and the head; and he burned [them] on the altar.
- Webster's Bible (WBS)
- And they presented the burnt-offering to him, with the pieces of it, and the head: and he burnt [them] upon the altar.
- Young's Literal Translation (YLT)
- and the burnt-offering they have presented unto him, by its pieces, and the head, and he maketh perfume on the altar;
Read in context
- 11மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
- 12பின்பு சர்வாங்க தகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
- 13சர்வாங்க தகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,
- 14குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.
- 15பின்பு அவன் ஜனங்களின் பலியைக்கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப் பாவநிவாரணபலியாக்கி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.