Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 9:14 in Tamil

குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.

Kudalkalaiyum thodaigalaiyum kazhuvi, palibeedaththinmael iruntha sarvaanga thaganabaliyinmael thaganiththaan.

Download verse image

Leviticus 9:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் எரித்தான்.
Open Tamil Contemporary Version
அவன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் கழுவி அவற்றைப் பலிபீடத்தில் இருந்த தகன காணிக்கையின்மேல் வைத்து எரித்தான்.
Tamil Easy Reading Version
ஆரோன் தகன பலிக்குரிய மிருகத்தின் உட்பகுதிகளையும் கால்களையும் தண்ணீரால் கழுவி அவற்றையும் பலிபீடத்தின் மேல் எரித்தான்.

Leviticus 9:14 in English

King James Version (KJV)
And he did wash the inwards and the legs, and burnt [them] upon the burnt offering on the altar.
World English Bible (WEB)
He washed the innards and the legs, and burned them on the burnt offering on the altar.
American Standard Version (ASV)
And he washed the inwards and the legs, and burnt them upon the burnt-offering on the altar.
Bible in Basic English (BBE)
And the inside parts and the legs, when they had been washed with water, were burned on the burned offering on the altar.
Darby Translation (DBY)
And he washed the inwards and the legs, and burned [them] upon the burnt-offering, on the altar.
Webster's Bible (WBS)
And he washed the inwards and the legs, and burnt [them] upon the burnt-offering on the altar.
Young's Literal Translation (YLT)
and he washeth the inwards and the legs, and maketh perfume for the burnt-offering on the altar.

Read in context

  1. 12பின்பு சர்வாங்க தகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
  2. 13சர்வாங்க தகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,
  3. 14குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.
  4. 15பின்பு அவன் ஜனங்களின் பலியைக்கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப் பாவநிவாரணபலியாக்கி,
  5. 16சர்வாங்க தகனபலியையும் கொண்டுவந்து, நியமனத்தின்படி அதைப் பலியிட்டு,
Read all of Leviticus 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.