Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:11 in Tamil

அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.

Appozhuthu karththarudaiya thoothan oruvan thoobabeedaththin valathubakkaththilae nindru avanukkuth tharisanamaanaan.

Luke 1:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.
Tamil Easy Reading Version
அப்போது புகை காட்டும் மேசையின் வலது புறத்தில் தேவதூதன் சகரியாவுக்கு முன்பாக வந்து நின்றான்.

Luke 1:11 in English

King James Version (KJV)
And there appeared unto him an angel of the Lord standing on the right side of the altar of incense.
World English Bible (WEB)
An angel of the Lord appeared to him, standing on the right side of the altar of incense.
American Standard Version (ASV)
And there appeared unto him an angel of the Lord standing on the right side of the altar of incense.
Bible in Basic English (BBE)
And he saw an angel of the Lord in his place on the right side of the altar.
Darby Translation (DBY)
And an angel of [the] Lord appeared to him, standing on the right of the altar of incense.
Webster's Bible (WBS)
And there appeared to him an angel of the Lord, standing on the right side of the altar of incense.
Young's Literal Translation (YLT)
And there appeared to him a messenger of the Lord standing on the right side of the altar of the perfume,

Read in context

  1. 9ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத்தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.
  2. 10தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
  3. 11அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
  4. 12சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
  5. 13தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
Read all of Luke 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.