Luke 1:12 in Tamil
சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
Sagariyaa avanaikkandu kalangi, payamadainthaan.
Luke 1:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.
- Open Tamil Contemporary Version
- சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான்.
- Tamil Easy Reading Version
- தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான்.
Luke 1:12 in English
- King James Version (KJV)
- And when Zacharias saw [him], he was troubled, and fear fell upon him.
- World English Bible (WEB)
- Zacharias was troubled when he saw him, and fear fell upon him.
- American Standard Version (ASV)
- And Zacharias was troubled when he saw [him], and fear fell upon him.
- Bible in Basic English (BBE)
- And Zacharias was troubled when he saw him, and fear came on him.
- Darby Translation (DBY)
- And Zacharias was troubled, seeing [him], and fear fell upon him.
- Webster's Bible (WBS)
- And when Zacharias saw [him] , he was troubled, and fear fell upon him.
- Young's Literal Translation (YLT)
- and Zacharias, having seen, was troubled, and fear fell on him;
Read in context
- 10தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
- 11அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
- 12சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
- 13தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
- 14உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
Cross references
- Judges 6:22 நியாயாதிபதிகள் 6:22அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.
- Judges 13:22 நியாயாதிபதிகள் 13:22தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.
- Luke 2:9–10 லூக்கா 2:9–10அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
- Acts 10:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:4அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
- Revelation 1:17 வெளிப்படுத்தின விசேஷம் 1:17நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
- Luke 1:29 லூக்கா 1:29அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
- Daniel 10:7 தானியேல் 10:7தானியேலாகியநான்மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷரோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுங்கி, ஓடி, ஒளித்துக்கொண்டார்கள்.
- Mark 16:5 மாற்கு 16:5அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள்.
- Job 4:14–15 யோபு 4:14–15திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது. அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.