Luke 1:21 in Tamil
ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
Janangal sagariyaavukkuk kaaththirunthu, avan thaevaalayaththil thaamathiththathinaal aachariyappattaarkal.
Luke 1:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள்.
- Tamil Easy Reading Version
- வெளியே சகரியாவுக்காக மக்கள் காத்திருந்தனர். அவன் ஆலயத்தின் உள்ளே வெகு நேரம் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
Luke 1:21 in English
- King James Version (KJV)
- And the people waited for Zacharias, and marvelled that he tarried so long in the temple.
- World English Bible (WEB)
- The people were waiting for Zacharias, and they marveled that he delayed in the temple.
- American Standard Version (ASV)
- And the people were waiting for Zacharias, and they marvelled while he tarried in the temple.
- Bible in Basic English (BBE)
- And the people were waiting for Zacharias and were surprised because he was in the Temple for such a long time.
- Darby Translation (DBY)
- And the people were awaiting Zacharias, and they wondered at his delaying in the temple.
- Webster's Bible (WBS)
- And the people waited for Zacharias, and marveled that he tarried so long in the temple.
- Young's Literal Translation (YLT)
- And the people were waiting for Zacharias, and wondering at his tarrying in the sanctuary,
Read in context
- 19தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
- 20இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீவிசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
- 21ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
- 22அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.
- 23அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப் போனான்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.