Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:32 in Tamil

அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

Avar periyavaraayiruppaar, unnathamaanavarudaiya kumaaran ennappaduvaar; karththaraagiya thaevan avarudaiya pithaavaagiya thaaveethin singaasanaththai avarukkuk koduppaar.

Luke 1:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
Open Tamil Contemporary Version
அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.
Tamil Easy Reading Version
அவர் பெரியவராக இருப்பார். மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர். அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார்.

Luke 1:32 in English

King James Version (KJV)
He shall be great, and shall be called the Son of the Highest: and the Lord God shall give unto him the throne of his father David:
World English Bible (WEB)
He will be great and will be called the Son of the Most High. The Lord God will give him the throne of his father David,
American Standard Version (ASV)
He shall be great, and shall be called the Son of the Most High: and the Lord God shall give unto him the throne of his father David:
Bible in Basic English (BBE)
He will be great, and will be named the Son of the Most High: and the Lord God will give him the kingdom of David, his father:
Darby Translation (DBY)
He shall be great, and shall be called Son of [the] Highest; and [the] Lord God shall give him the throne of David his father;
Webster's Bible (WBS)
He will be great, and will be called the Son of the Highest; and the Lord God will give to him the throne of his father David.
Young's Literal Translation (YLT)
he shall be great, and Son of the Highest he shall be called, and the Lord God shall give him the throne of David his father,

Read in context

  1. 30தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
  2. 31இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
  3. 32அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
  4. 33அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
  5. 34அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
Read all of Luke 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.