Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:43 in Tamil

என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.

En aandavarudaiya thaayaar ennidaththil vanthathu enakku ethinaal kidaiththathu.

Luke 1:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!
Open Tamil Contemporary Version
என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன்.
Tamil Easy Reading Version
கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்?

Luke 1:43 in English

King James Version (KJV)
And whence [is] this to me, that the mother of my Lord should come to me?
World English Bible (WEB)
Why am I so favored, that the mother of my Lord should come to me?
American Standard Version (ASV)
And whence is this to me, that the mother of my Lord should come unto me?
Bible in Basic English (BBE)
How is it that the mother of my Lord comes to me?
Darby Translation (DBY)
And whence [is] this to me, that the mother of my Lord should come to me?
Webster's Bible (WBS)
And whence [is] this to me, that the mother of my Lord should come to me?
Young's Literal Translation (YLT)
and whence [is] this to me, that the mother of my Lord might come unto me?

Read in context

  1. 41எலிசபெத்து மரியாளுடையவாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
  2. 42உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
  3. 43என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.
  4. 44இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
  5. 45விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
Read all of Luke 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.