Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:44 in Tamil

இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.

Itho, nee vaazhththina saththam en kaathil vizhunthavudanae, en vayitrilulla pillai kalippaayth thullitru.

Luke 1:44 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
Open Tamil Contemporary Version
உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.
Tamil Easy Reading Version
உன் சத்தத்தை நான் கேட்டதும் எனக்குள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.

Luke 1:44 in English

King James Version (KJV)
For, lo, as soon as the voice of thy salutation sounded in mine ears, the babe leaped in my womb for joy.
World English Bible (WEB)
For behold, when the voice of your greeting came into my ears, the baby leaped in my womb for joy!
American Standard Version (ASV)
For behold, when the voice of thy salutation came into mine ears, the babe leaped in my womb for joy.
Bible in Basic English (BBE)
For, truly, when the sound of your voice came to my ears, the baby in my body made a sudden move for joy.
Darby Translation (DBY)
For behold, as the voice of thy salutation sounded in my ears, the babe leaped with joy in my womb.
Webster's Bible (WBS)
For lo, as soon as the voice of thy salutation sounded in my ears, the babe leaped in my womb for joy.
Young's Literal Translation (YLT)
for, lo, when the voice of thy salutation came to my ears, leap in gladness did the babe in my womb;

Read in context

  1. 42உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
  2. 43என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.
  3. 44இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
  4. 45விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
  5. 46அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
Read all of Luke 1

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.