Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:48 in Tamil

அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.

Avar thammudaiya adimaiyin thaazhmaiyai nokkippaarththaar; itho, ithumuthal ellaas santhathigalum ennaip paakkiyavathi enpaarkal.

Download verse image

Luke 1:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.
Open Tamil Contemporary Version
ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்;
Tamil Easy Reading Version
நான் முக்கியமற்றவள், ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார். இப்போது தொடங்கி, எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர்.

Luke 1:48 in English

King James Version (KJV)
For he hath regarded the low estate of his handmaiden: for, behold, from henceforth all generations shall call me blessed.
World English Bible (WEB)
for he has looked at the humble state of his servant. For behold, from now on, all generations will call me blessed.
American Standard Version (ASV)
For he hath looked upon the low estate of his handmaid: For behold, from henceforth all generations shall call me blessed.
Bible in Basic English (BBE)
For he has had pity on his servant, though she is poor and lowly placed: and from this hour will all generations give witness to the blessing which has come to me.
Darby Translation (DBY)
For he has looked upon the low estate of his bondmaid; for behold, from henceforth all generations shall call me blessed.
Webster's Bible (WBS)
For he hath regarded the low estate of his handmaiden: for behold, from henceforth all generations will call me blessed.
Young's Literal Translation (YLT)
Because He looked on the lowliness of His maid-servant, For, lo, henceforth call me happy shall all the generations,

Read in context

  1. 46அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
  2. 47என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
  3. 48அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
  4. 49வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
  5. 50அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறைதலைமுறைக்குமுள்ளது.
Read all of Luke 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.