Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 113:7 in Tamil

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

Avar siriyavanaip puzhuthiyilirunthu thookkividugiraar; eliyavanaik kuppaiyilirunthu uyarththugiraar.

Psalm 113:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
Open Tamil Contemporary Version
அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார்.
Tamil Easy Reading Version
தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார். குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.

Psalm 113:7 in English

King James Version (KJV)
He raiseth up the poor out of the dust, [and] lifteth the needy out of the dunghill;
World English Bible (WEB)
He raises up the poor out of the dust, and lifts up the needy from the ash heap,
American Standard Version (ASV)
He raiseth up the poor out of the dust, And lifteth up the needy from the dunghill;
Bible in Basic English (BBE)
He takes the poor man out of the dust, lifting him up from his low position;
Darby Translation (DBY)
He raiseth up the poor out of the dust; from the dung-hill he lifteth up the needy,
Webster's Bible (WBS)
He raiseth the poor out of the dust, [and] lifteth the needy out of the dunghill;
Young's Literal Translation (YLT)
He is raising up from the dust the poor, From a dunghill He exalteth the needy.

Read in context

  1. 5உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?
  2. 6அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
  3. 7அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
  4. 8அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
  5. 9மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலேகுடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.
Read all of Psalm 113

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.