Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:53 in Tamil

பசியுள்ளவர்களை நன்மைகளினால்நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.

Pasiyullavarkalai nanmaigalinaalnirappi, aisuvariyamullavarkalai verumaiyaay anuppivittaar.

Download verse image

Luke 1:53 in other Tamil versions

Tamil Indian Revised Version
பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார்.
Open Tamil Contemporary Version
அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
Tamil Easy Reading Version
நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார். செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார்.

Luke 1:53 in English

King James Version (KJV)
He hath filled the hungry with good things; and the rich he hath sent empty away.
World English Bible (WEB)
He has filled the hungry with good things. He has sent the rich away empty.
American Standard Version (ASV)
The hungry he hath filled with good things; And the rich he hath sent empty away.
Bible in Basic English (BBE)
Those who had no food he made full of good things; the men of wealth he sent away with nothing in their hands;
Darby Translation (DBY)
He has filled the hungry with good things, and sent away the rich empty.
Webster's Bible (WBS)
He hath filled the hungry with good things, and the rich he hath sent away empty.
Young's Literal Translation (YLT)
The hungry He did fill with good, And the rich He sent away empty,

Read in context

  1. 51தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
  2. 52பலவான்களை ஆசனங்களிலிருந்துதள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
  3. 53பசியுள்ளவர்களை நன்மைகளினால்நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
  4. 54நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
  5. 55தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.
Read all of Luke 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.