Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:52 in Tamil

பலவான்களை ஆசனங்களிலிருந்துதள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.

Palavaangalai aasanangalilirunthuthalli, thaazhmaiyaanavarkalai uyarththinaar.

Download verse image

Luke 1:52 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
Open Tamil Contemporary Version
ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார்.
Tamil Easy Reading Version
சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார். தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார்.

Luke 1:52 in English

King James Version (KJV)
He hath put down the mighty from [their] seats, and exalted them of low degree.
World English Bible (WEB)
He has put down princes from their thrones, and has exalted the lowly.
American Standard Version (ASV)
He hath put down princes from [their] thrones, And hath exalted them of low degree.
Bible in Basic English (BBE)
He has put down kings from their seats, lifting up on high the men of low degree.
Darby Translation (DBY)
He has put down rulers from thrones, and exalted the lowly.
Webster's Bible (WBS)
He hath put down the mighty from [their] seats, and exalted them of low degree.
Young's Literal Translation (YLT)
He brought down the mighty from thrones, And He exalted the lowly,

Read in context

  1. 50அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறைதலைமுறைக்குமுள்ளது.
  2. 51தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
  3. 52பலவான்களை ஆசனங்களிலிருந்துதள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
  4. 53பசியுள்ளவர்களை நன்மைகளினால்நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
  5. 54நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
Read all of Luke 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.