Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 10:41 in Tamil

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

Yesu avalukkup pirathiyuththaramaaga: maarththaalae, maarththaalae nee anaega kaariyangalaikkuriththuk kavalaippattuk kalangugiraay.

Download verse image

Luke 10:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
Open Tamil Contemporary Version
அதற்குக் கர்த்தர், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு, குழம்பி இருக்கிறாய்.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் அவளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், “மார்த்தாளே மார்த்தாளே நீ பல வகையான காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டு, மனதைக் குழப்பிக்கொள்கிறாய்.

Luke 10:41 in English

King James Version (KJV)
And Jesus answered and said unto her, Martha, Martha, thou art careful and troubled about many things:
World English Bible (WEB)
Jesus answered her, “Martha, Martha, you are anxious and troubled about many things,
American Standard Version (ASV)
But the Lord answered and said unto her, Martha, Martha, thou art anxious and troubled about many things:
Bible in Basic English (BBE)
But the Lord, answering, said to her, Martha, Martha, you are full of care and troubled about such a number of things:
Darby Translation (DBY)
But Jesus answering said to her, Martha, Martha, thou art careful and troubled about many things;
Webster's Bible (WBS)
And Jesus answered, and said to her, Martha, Martha, thou art anxious, and troubled about many things:
Young's Literal Translation (YLT)
And Jesus answering said to her, 'Martha, Martha, thou art anxious and disquieted about many things,

Read in context

  1. 39அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
  2. 40மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
  3. 41இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
  4. 42தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
Read all of Luke 10

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.