Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 10:42 in Tamil

தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

Thaevaiyaanathu ondrae, mariyaal thannai vittedubadaatha nalla pangaith therinthugondaal endraar.

Download verse image

Luke 10:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
Open Tamil Contemporary Version
ஆனால், அவசியமானது ஒன்றே. மரியாள் அந்த சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள், அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.
Tamil Easy Reading Version
ஒரே ஒரு காரியம் முக்கியமானது. மரியாள் மிகச்சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து ஒருபோதும் எடுக்கப்படமாட்டாது” என்றார்.

Luke 10:42 in English

King James Version (KJV)
But one thing is needful: and Mary hath chosen that good part, which shall not be taken away from her.
World English Bible (WEB)
but one thing is needed. Mary has chosen the good part, which will not be taken away from her.”
American Standard Version (ASV)
but one thing is needful: for Mary hath chosen the good part, which shall not be taken away from her.
Bible in Basic English (BBE)
Little is needed, or even one thing only: for Mary has taken that good part, which will not be taken away from her.
Darby Translation (DBY)
but there is need of one, and Mary has chosen the good part, the which shall not be taken from her.
Webster's Bible (WBS)
But one thing is needful; and Mary hath chosen that good part, which shall not be taken away from her.
Young's Literal Translation (YLT)
but of one thing there is need, and Mary the good part did choose, that shall not be taken away from her.'

Read in context

  1. 40மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
  2. 41இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
  3. 42தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
Read all of Luke 10

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.