Luke 11:23 in Tamil
என்னோடே இராதவன் எனக்குவிரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
Ennodae iraathavan enakkuvirothiyaayirukkiraan, ennodae saerkkaathavan sitharadikkiraan.
Luke 11:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என்னோடு இல்லாதவன் எனக்கு பகைவனாக இருக்கிறான், மக்களை என்னிடம் சேர்க்காதவன், அவர்களை சிதறடிக்கிறான்.
- Open Tamil Contemporary Version
- “என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
- Tamil Easy Reading Version
- “ஒருவன் என்னோடு இருக்கவில்லை என்றால், அவன் எனக்கு எதிரானவன். என்னோடு வேலை செய்யாதவன் எனக்கு எதிராகச் செயல் புரிகின்றான்.
Luke 11:23 in English
- King James Version (KJV)
- He that is not with me is against me: and he that gathereth not with me scattereth.
- World English Bible (WEB)
- “He who is not with me is against me. He who doesn’t gather with me scatters.
- American Standard Version (ASV)
- He that is not with me is against me; and he that gathereth not with me scattereth.
- Bible in Basic English (BBE)
- He who is not with me is against me, and he who will not give me help in getting people together is driving them away.
- Darby Translation (DBY)
- He that is not with me is against me, and he that gathers not with me scatters.
- Webster's Bible (WBS)
- He that is not with me is against me: and he that gathereth not with me scattereth.
- Young's Literal Translation (YLT)
- he who is not with me is against me, and he who is not gathering with me doth scatter.
Read in context
- 21ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும்.
- 22அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும்பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
- 23என்னோடே இராதவன் எனக்குவிரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
- 24அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி,
- 25அதில் வரும்போது, அது பெருக்கிஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு,
Cross references
- Matthew 12:30 மத்தேயு 12:30என்னோடே இராதவன் எனக்குவிரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
- Luke 9:50 லூக்கா 9:50அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.
- Revelation 3:15–16 வெளிப்படுத்தின விசேஷம் 3:15–16உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
- Mark 9:40 மாற்கு 9:40நமக்கு விரோதமாயிராதவன் நமதுபட்சத்திலிருக்கிறான்.