Mark 9:40 in Tamil
நமக்கு விரோதமாயிராதவன் நமதுபட்சத்திலிருக்கிறான்.
Namakku virothamaayiraathavan namathubatchaththilirukkiraan.
Mark 9:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான்.
- Open Tamil Contemporary Version
- ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன், நமக்குச் சாதகமாகவே இருக்கிறான்.
- Tamil Easy Reading Version
- எனக்கு எதிராகத் தீமை செய்யாதவன் எனக்கு வேண்டியவன்.
Mark 9:40 in English
- King James Version (KJV)
- For he that is not against us is on our part.
- World English Bible (WEB)
- For whoever is not against us is on our side.
- American Standard Version (ASV)
- For he that is not against us is for us.
- Bible in Basic English (BBE)
- He who is not against us is for us.
- Darby Translation (DBY)
- for he who is not against us is for us.
- Webster's Bible (WBS)
- For he that is not against us, is on our part.
- Young's Literal Translation (YLT)
- for he who is not against us is for us;
Read in context
- 38அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்.
- 39அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்.
- 40நமக்கு விரோதமாயிராதவன் நமதுபட்சத்திலிருக்கிறான்.
- 41நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
- 42என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.