Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 11:38 in Tamil

அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான்.

Avar pojanambannugiratharkumun kaigazhuvaamalirunthathaip parisaeyan kandu, aachariyappattaan.

Download verse image

Luke 11:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் உணவு உண்பதற்கு முன்பு கைகழுவாமல் இருந்ததைப் பரிசேயன் பார்த்து, ஆச்சரியப்பட்டான்.
Open Tamil Contemporary Version
சாப்பிடுவதற்கு முன்பு, இயேசு தன் கையைக் கழுவாததைக் கவனித்த பரிசேயன் ஆச்சரியம் அடைந்தான்.
Tamil Easy Reading Version
இயேசு உணவு உண்பதற்கு முன்னே கைகளைக் கழுவாது வந்து அமர்ந்ததைக் கண்ட பரிசேயன் வியப்படைந்தான்.

Luke 11:38 in English

King James Version (KJV)
And when the Pharisee saw [it], he marvelled that he had not first washed before dinner.
World English Bible (WEB)
When the Pharisee saw it, he marveled that he had not first washed himself before dinner.
American Standard Version (ASV)
And when the Pharisee saw it, he marvelled that he had not first bathed himself before dinner.
Bible in Basic English (BBE)
And when the Pharisee saw it, he was surprised because he came to the meal without first washing himself.
Darby Translation (DBY)
But the Pharisee seeing [it] wondered that he had not first washed before dinner.
Webster's Bible (WBS)
And when the Pharisee saw [it] , he marveled that he had not first washed before dinner.
Young's Literal Translation (YLT)
and the Pharisee having seen, did wonder that he did not first baptize himself before the dinner.

Read in context

  1. 36உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறது போல, உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்.
  2. 37அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனே கூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார்.
  3. 38அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான்.
  4. 39கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.
  5. 40மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?
Read all of Luke 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.