Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 15:2 in Tamil

உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.

Ummudaiya seesharkal munnorkalin paarambariyaththai aen meeri nadakkiraarkal? kaigazhuvaamal pojanam pannugiraarkalae! endraarkal.

Download verse image

Matthew 15:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள்.
Open Tamil Contemporary Version
“உமது சீடர்கள் ஏன் முன்னோரின் பாரம்பரிய முறையை மீறுகிறார்கள்? அவர்கள் தாங்கள் சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே!” என்று கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
“நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீஷர்கள் ஏன் பின்பற்றுவதில்லை? உணவு உண்பதற்கு முன் உமது சீஷர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.

Matthew 15:2 in English

King James Version (KJV)
Why do thy disciples transgress the tradition of the elders? for they wash not their hands when they eat bread.
World English Bible (WEB)
“Why do your disciples disobey the tradition of the elders? For they don’t wash their hands when they eat bread.”
American Standard Version (ASV)
Why do thy disciples transgress the tradition of the elders? for they wash not their hands when they eat bread.
Bible in Basic English (BBE)
Why do your disciples go against the teaching of the fathers? for they take food with unwashed hands.
Darby Translation (DBY)
Why do thy disciples transgress what has been delivered by the ancients? for they do not wash their hands when they eat bread.
Webster's Bible (WBS)
Why do thy disciples transgress the tradition of the elders? for they wash not their hands when they eat bread.
Young's Literal Translation (YLT)
'Wherefore do thy disciples transgress the tradition of the elders? for they do not wash their hands when they may eat bread.'

Read in context

  1. 1அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:
  2. 2உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.
  3. 3அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
  4. 4உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
Read all of Matthew 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.