Luke 12:55 in Tamil
தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்.
Thendral adikkirathai neengal kaanumbothu ushnam undaagumendru sollugireerkal, anthappadiyumaagum.
Luke 12:55 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது வெப்பம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அப்படியே நடக்கும்.
- Open Tamil Contemporary Version
- தென்காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப்போகிறது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கிறது.
- Tamil Easy Reading Version
- தெற்கிலிருந்து காற்று வீசுவதை உணர்ந்ததும் நீங்கள், ‘இன்று வெப்பமான நாள்’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியானதே.
Luke 12:55 in English
- King James Version (KJV)
- And when [ye see] the south wind blow, ye say, There will be heat; and it cometh to pass.
- World English Bible (WEB)
- When a south wind blows, you say, ‘There will be a scorching heat,’ and it happens.
- American Standard Version (ASV)
- And when [ye see] a south wind blowing, ye say, There will be a scorching heat; and it cometh to pass.
- Bible in Basic English (BBE)
- And when you see a south wind blowing, you say, There will be heat; and so it is.
- Darby Translation (DBY)
- And when [ye see] the south wind blow, ye say, There will be heat; and it happens.
- Webster's Bible (WBS)
- And when [ye perceive] the south wind blowing, ye say, There will be heat; and it cometh to pass.
- Young's Literal Translation (YLT)
- and when — a south wind blowing, ye say, that there will be heat, and it is;
Read in context
- 53தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
- 54பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.
- 55தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்.
- 56மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?
- 57நியாயம் இன்னதென்று நீங்களேதீர்மானியாமலிருக்கிறதென்ன?
Cross references
- Matthew 20:12 மத்தேயு 20:12பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
- Job 37:17 யோபு 37:17தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும்வகையையும் அறிவீரோ?