Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 12:57 in Tamil

நியாயம் இன்னதென்று நீங்களேதீர்மானியாமலிருக்கிறதென்ன?

Niyaayam innathendru neengalaetheermaaniyaamalirukkirathenna?

Download verse image

Luke 12:57 in other Tamil versions

Tamil Indian Revised Version
நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன?
Open Tamil Contemporary Version
“சரியானது எது என்று உங்களையே நீங்கள் நிதானிக்காமல் இருக்கிறீர்களே, ஏன்?
Tamil Easy Reading Version
“சரியான ஒன்றைக் குறித்து ஏன் உங்களால் முடிவெடுக்க முடியவில்லை?

Luke 12:57 in English

King James Version (KJV)
Yea, and why even of yourselves judge ye not what is right?
World English Bible (WEB)
“Why don’t you judge for yourselves what is right?
American Standard Version (ASV)
And why even of yourselves judge ye not what is right?
Bible in Basic English (BBE)
And why are you, in your hearts, unable to be judges of what is right?
Darby Translation (DBY)
And why even of yourselves judge ye not what is right?
Webster's Bible (WBS)
And why even of yourselves judge ye not what is right?
Young's Literal Translation (YLT)
'And why, also, of yourselves, judge ye not what is righteous?

Read in context

  1. 55தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்.
  2. 56மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?
  3. 57நியாயம் இன்னதென்று நீங்களேதீர்மானியாமலிருக்கிறதென்ன?
  4. 58உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்.
  5. 59நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Read all of Luke 12

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.