Luke 14:2 in Tamil
அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
Appozhuthu neerkkovai viyaathiyulla oru manushan avarukku munpaaga irunthaan. enna seyvaarovendru janangal avarmael nokkamaayirunthaarkal.
Luke 14:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அங்கே அவருக்கு முன்பாக, நீர்க்கோவை வியாதியினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒருவன் இருந்தான்.
- Tamil Easy Reading Version
- கொடிய நோய் உள்ள ஒரு மனிதனை இயேசுவின் முன்னே கொண்டு வந்தார்கள்.
Luke 14:2 in English
- King James Version (KJV)
- And, behold, there was a certain man before him which had the dropsy.
- World English Bible (WEB)
- Behold, a certain man who had dropsy was in front of him.
- American Standard Version (ASV)
- And behold, there was before him a certain man that had the dropsy.
- Bible in Basic English (BBE)
- And a certain man was there who had a disease.
- Darby Translation (DBY)
- And behold, there was a certain dropsical [man] before him.
- Webster's Bible (WBS)
- And behold, there was a certain man before him who had the dropsy.
- Young's Literal Translation (YLT)
- and lo, there was a certain dropsical man before him;
Read in context
- 1ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
- 2அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
- 3இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வுநாளிலேசொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
- 4அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பி விட்டு,
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.