Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 14:4 in Tamil

அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பி விட்டு,

Atharku avarkal paesaamalirunthaarkal. appozhuthu avar avanai azhaiththu, sosthamaakki, anuppi vittu,

Download verse image

Luke 14:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு,
Open Tamil Contemporary Version
அவர்களோ ஒன்றும் பேசாதிருந்தார்கள். எனவே, இயேசு அவன் கையை பிடித்து குணமாக்கி அனுப்பிவிட்டார்.
Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. எனவே இயேசு அந்த மனிதனை அழைத்து அவனைக் குணமாக்கினார். பின்னர் இயேசு அந்த மனிதனை அனுப்பிவிட்டார்.

Luke 14:4 in English

King James Version (KJV)
And they held their peace. And he took [him], and healed him, and let him go;
World English Bible (WEB)
But they were silent. He took him, and healed him, and let him go.
American Standard Version (ASV)
But they held their peace. And he took him, and healed him, and let him go.
Bible in Basic English (BBE)
But they said nothing. And he made him well and sent him away.
Darby Translation (DBY)
But they were silent. And taking him he healed him and let him go.
Webster's Bible (WBS)
And they held their peace. And he took [him] and healed him, and let him go;
Young's Literal Translation (YLT)
and they were silent, and having taken hold of [him], he healed him, and let [him] go;

Read in context

  1. 2அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
  2. 3இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வுநாளிலேசொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
  3. 4அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பி விட்டு,
  4. 5அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
  5. 6அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
Read all of Luke 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.