Luke 14:7 in Tamil
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
Virunthukku azhaikkappattavarkal panthiyil muthanmaiyaana idangalaith therinthugondathai avar paarththu, avarkalukku oru uvamaiyais sonnaar:
Luke 14:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
- Open Tamil Contemporary Version
- சாப்பாட்டு பந்தியிலே விருந்தாளிகள் முதன்மையான இடங்களைத் தேடியதை இயேசு கவனித்து, அவர்களிடம் இந்த உவமையைச் சொன்னார்:
- Tamil Easy Reading Version
- விருந்தினர்களில் சிலர் மதிப்புக்குரிய உயர்ந்த இடத்தில் அமருவதற்காக தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பதை இயேசு கவனித்தார். எனவே இயேசு இவ்வுவமையைச் சொன்னார்.
Luke 14:7 in English
- King James Version (KJV)
- And he put forth a parable to those which were bidden, when he marked how they chose out the chief rooms; saying unto them,
- World English Bible (WEB)
- He spoke a parable to those who were invited, when he noticed how they chose the best seats, and said to them,
- American Standard Version (ASV)
- And he spake a parable unto those that were bidden, when he marked how they chose out the chief seats; saying unto them,
- Bible in Basic English (BBE)
- And he gave teaching in the form of a story to the guests who came to the feast, when he saw how they took the best seats; saying to them,
- Darby Translation (DBY)
- And he spoke a parable to those that were invited, remarking how they chose out the first places, saying to them,
- Webster's Bible (WBS)
- And he put forth a parable to those who were invited, when he marked how they chose out the chief rooms; saying to them,
- Young's Literal Translation (YLT)
- And he spake a simile unto those called, marking how they were choosing out the first couches, saying unto them,
Read in context
- 5அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
- 6அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
- 7விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
- 8ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
- 9அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
Cross references
- Philippians 2:3 பிலிப்பியர் 2:3ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக் கடவீர்கள்.
- Luke 11:43 லூக்கா 11:43பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள்.
- Matthew 23:6 மத்தேயு 23:6விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,
- Luke 20:46 லூக்கா 20:46நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
- Mark 12:38–39 மாற்கு 12:38–39பின்னும் அவர் உபதேசம்பண்ணு கையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
- 3 John 1:9 3 யோவான் 1:9நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலனாகிய⟨p⟩ருபம்லும் அவர்களில் முதன்மையாயிருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
- Acts 8:18–19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:18–19அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
- Ezekiel 17:2 எசேக்கியேல் 17:2மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஒரு விடுகதையையும் உவமையையும்கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்:
Original words (Greek)
- And · G1161δέ dé
- forth · G3004λέγω légō
- parable · G3850παραβολή parabolḗ
- to · G4314πρός prós
- which · G3588ὁ ho
- bidden · G2564καλέω kaléō
- marked · G1907ἐπέχω epéchō
- how · G4459πῶς pōs
- out · G1586ἐκλέγομαι eklégomai
- rooms · G4411πρωτοκλισία prōtoklisía
- saying · G3004λέγω légō
- unto · G4314πρός prós
- them · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.