Luke 14:6 in Tamil
அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
Atharku uththaravusolla avarkalaal koodaamarpoyitru.
Luke 14:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது.
- Open Tamil Contemporary Version
- அவர்களோ ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- இயேசு கூறியதற்கு எதிராகப் பரிசேயர்களும் வேதபாரகர்களும் எதையும் கூற முடியவில்லை.
Luke 14:6 in English
- King James Version (KJV)
- And they could not answer him again to these things.
- World English Bible (WEB)
- They couldn’t answer him regarding these things.
- American Standard Version (ASV)
- And they could not answer again unto these things.
- Bible in Basic English (BBE)
- And they had no answer to that question.
- Darby Translation (DBY)
- And they were not able to answer him to these things.
- Webster's Bible (WBS)
- And they could not answer him again to these things.
- Young's Literal Translation (YLT)
- and they were not able to answer him again unto these things.
Read in context
- 4அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பி விட்டு,
- 5அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
- 6அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
- 7விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
- 8ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
Cross references
- Luke 20:40 லூக்கா 20:40அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.
- Matthew 22:46 மத்தேயு 22:46அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
- Luke 21:15 லூக்கா 21:15உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும்கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
- Luke 20:26 லூக்கா 20:26அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.
- Luke 13:17 லூக்கா 13:17அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.
- Acts 6:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:10அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.