Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 15:12 in Tamil

அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.

Avarkalil ilaiyavan thagappanai nokki: thagappanae, aasthiyil enakku varum pangai enakkuth tharavaendum endraan. anthappadi avan avarkalukkuth than aasthiyaip pangittukkoduththaan.

Download verse image

Luke 15:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
Open Tamil Contemporary Version
அவர்களில் இளையவன் தனது தகப்பனிடம், ‘அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கைத் தாரும்’ என்று கேட்டான். எனவே தகப்பன், தனது சொத்தை இரண்டுபேர்களுக்கும் இடையில் பிரித்துக்கொடுத்தான்.
Tamil Easy Reading Version
இளைய மகன் தந்தையை நோக்கி, ‘நமக்குச் சொந்தமான எல்லாப் பொருட்களிலும் எனது பங்கை எனக்குத் தாருங்கள்’ என்று கூறினான். எனவே தந்தை செல்வத்தை இரண்டு பிள்ளைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான்.

Luke 15:12 in English

King James Version (KJV)
And the younger of them said to [his] father, Father, give me the portion of goods that falleth [to me]. And he divided unto them [his] living.
World English Bible (WEB)
The younger of them said to his father, ‘Father, give me my share of your property.’ So he divided his livelihood between them.
American Standard Version (ASV)
and the younger of them said to his father, Father, give me the portion of [thy] substance that falleth to me. And he divided unto them his living.
Bible in Basic English (BBE)
And the younger of them said to his father, Father, give me that part of your property which will be mine. And he made division of his goods between them.
Darby Translation (DBY)
and the younger of them said to his father, Father, give to me the share of the property that falls [to me]. And he divided to them what he was possessed of.
Webster's Bible (WBS)
And the younger of them said to [his] father, Father, give me the portion of goods that falleth [to me] . And he divided to them [his] living.
Young's Literal Translation (YLT)
and the younger of them said to the father, Father, give me the portion of the substance falling to [me], and he divided to them the living.

Read in context

  1. 10அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
  2. 11பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.
  3. 12அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.
  4. 13சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
  5. 14எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,
Read all of Luke 15

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.