Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 15:32 in Tamil

உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டுமகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார் அதிகாரம்

Un sagotharanaagiya ivano mariththaan, thirumbavum uyirththaan; kaanaamarponaan, thirumbavum kaanappattaan; aanabadiyinaalae, naam santhoshappattumagizhchiyaayirukkavaendumae endru sonnaan endraar athigaaram

Download verse image

Luke 15:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.
Open Tamil Contemporary Version
ஆனால் உம் சகோதரனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுது மீண்டும் உயிர்பெற்றிருக்கிறான். காணாமல் போயிருந்தான்; மீண்டும் நமக்குக் கிடைத்திருக்கிறான். அதனால், நாம் சந்தோஷத்தோடே கொண்டாடுவது முறையானதே’ என்றான்.”
Tamil Easy Reading Version
நாம் சந்தோஷமாக விருந்துண்ண வேண்டும். ஏனெனில் உன் சகோதரன் இறந்து போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்’ என்றார்” என்று கூறினார்.

Luke 15:32 in English

King James Version (KJV)
It was meet that we should make merry, and be glad: for this thy brother was dead, and is alive again; and was lost, and is found.
World English Bible (WEB)
But it was appropriate to celebrate and be glad, for this, your brother, was dead, and is alive again. He was lost, and is found.’”
American Standard Version (ASV)
But it was meet to make merry and be glad: for this thy brother was dead, and is alive [again]; and [was] lost, and is found.
Bible in Basic English (BBE)
But it was right to be glad and to have a feast; for this your brother, who was dead, is living again; he had gone away and has come back.
Darby Translation (DBY)
But it was right to make merry and rejoice, because this thy brother was dead and has come to life again, and was lost and has been found.
Webster's Bible (WBS)
It was meet that we should make merry, and be glad: for this thy brother was dead, and is alive again; and was lost, and is found.
Young's Literal Translation (YLT)
but to be merry, and to be glad, it was needful, because this thy brother was dead, and did live again, he was lost, and was found.'

Read in context

  1. 30வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
  2. 31அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.
  3. 32உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டுமகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார் அதிகாரம்
Read all of Luke 15

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.