Romans 15:9 in Tamil
புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.
Purajaathiyaarum irakkambetrathinimiththam thaevanai magimaippaduththugiraarkalendrum sollugiraen. anthappadi: ithinimiththam naan purajaathigalukkullae ummai arikkaibanni, ummudaiya naamaththais solli, sangeetham paaduvaen endru ezhuthiyirukkirathu.
Romans 15:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “யூதரல்லாத மக்களும் இரக்கம் பெற்றதினால் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறேன். அப்படியே: இதனால் நான் யூதரல்லாத மக்களுக்குள்ளே உம்மை அறிக்கைசெய்து, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன்” என்று எழுதியிருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- இதனால், யூதரல்லாதவர்களும் இறைவனுடைய இரக்கத்திற்காக இறைவனை மகிமைப்படுத்தும்படி இப்படிச் செய்தார். இதைப்பற்றி வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: “ஆகையால், யூதரல்லாதவர்களிடையே நான் உம்மைத் துதிப்பேன்; நான் உமது பெயருக்குத் துதிப்பாடல் பாடுவேன்.”
- Tamil Easy Reading Version
- இதனால் யூதரல்லாதவர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது: “யூதர் அல்லாத மக்களுக்கிடையில் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது பெயரைப் பாராட்டிப் பாடுவேன்.”
Romans 15:9 in English
- King James Version (KJV)
- And that the Gentiles might glorify God for [his] mercy; as it is written, For this cause I will confess to thee among the Gentiles, and sing unto thy name.
- World English Bible (WEB)
- and that the Gentiles might glorify God for his mercy. As it is written, “Therefore I will give praise to you among the Gentiles and sing to your name.”
- American Standard Version (ASV)
- and that the Gentiles might glorify God for his mercy; as it is written, Therefore will I give praise unto thee among the Gentiles, And sing unto thy name.
- Bible in Basic English (BBE)
- And so that the Gentiles might give glory to God for his mercy; as it is said, For this reason I will give praise to you among the Gentiles, and I will make a song to your name.
- Darby Translation (DBY)
- and that the nations should glorify God for mercy; according as it is written, For this cause I will confess to thee among [the] nations, and will sing to thy name.
- Webster's Bible (WBS)
- And that the Gentiles might glorify God for [his] mercy; as it is written, For this cause I will confess to thee among the Gentiles, and sing to thy name.
- Young's Literal Translation (YLT)
- and the nations for kindness to glorify God, according as it hath been written, 'Because of this I will confess to Thee among nations, and to Thy name I will sing praise,'
Read in context
- 7ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
- 8மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;
- 9புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.
- 10மேலும், புறஜாதிகளே, அவருடையஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.
- 11மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.
Cross references
- 2 Samuel 22:50 2 சாமுவேல் 22:50இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
- Psalm 18:49 சங்கீதம் 18:49இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
- Romans 3:29 ரோமர் 3:29தேவன் யூதருக்குமாத்திரமாதேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.
- Matthew 9:8 மத்தேயு 9:8ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- that · G1392δοξάζω doxázō
- Gentiles · G1484ἔθνος éthnos
- glorify · G1392δοξάζω doxázō
- God · G2316θεός theós
- for · G5228ὑπέρ hypér
- mercy · G1656ἔλεος éleos
- as · G2531καθώς kathṓs
- written · G1125γράφω gráphō
- For · G1223διά diá
- cause · G5124τοῦτο toûto
- confess · G1843ἐξομολογέω exomologéō
- thee · G4671σοί soí
- among · G1722ἐν en
- Gentiles · G1484ἔθνος éthnos
- and · G2532καί kaí
- sing · G5567ψάλλω psállō
- unto · G3686ὄνομα ónoma
- thy · G4675σοῦ soû
- name · G3686ὄνομα ónoma
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.