Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 17:19 in Tamil

அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

Avanai nokki: nee ezhunthubo, un visuvaasam unnai ratchiththathu endraar.

Download verse image

Luke 17:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
Open Tamil Contemporary Version
பின்பு இயேசு அவனிடம், “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைச் சுகப்படுத்தியது” என்று சொன்னார்.
Tamil Easy Reading Version
பின்பு இயேசு அவனை நோக்கி, “எழுந்திரு, நீ போகலாம். நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார்.

Luke 17:19 in English

King James Version (KJV)
And he said unto him, Arise, go thy way: thy faith hath made thee whole.
World English Bible (WEB)
Then he said to him, “Get up, and go your way. Your faith has healed you.”
American Standard Version (ASV)
And he said unto him, Arise, and go thy way: thy faith hath made thee whole.
Bible in Basic English (BBE)
And he said to him, Get up, and go on your way; your faith has made you well.
Darby Translation (DBY)
And he said to him, Rise up and go thy way: thy faith has made thee well.
Webster's Bible (WBS)
And he said to him, Arise, depart: thy faith hath made thee whole.
Young's Literal Translation (YLT)
and he said to him, 'Having risen, be going on, thy faith hath saved thee.'

Read in context

  1. 17அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
  2. 18தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,
  3. 19அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
  4. 20தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
  5. 21இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
Read all of Luke 17

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.