Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 18:42 in Tamil

இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

Yesu avanai nokki: nee paarvaiyadaivaayaaga, un visuvaasam unnai ratchiththathu endraar.

Download verse image

Luke 18:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
Open Tamil Contemporary Version
இயேசு அவனிடம், “நீ பார்வையைப் பெற்றுக்கொள்; உன் விசுவாசம் உன்னை நலமாக்கிற்று” என்றார்.
Tamil Easy Reading Version
இயேசு அவனை நோக்கி, “உன் பார்வையை மீண்டும் பெறுவாய்! நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார்.

Luke 18:42 in English

King James Version (KJV)
And Jesus said unto him, Receive thy sight: thy faith hath saved thee.
World English Bible (WEB)
Jesus said to him, “Receive your sight. Your faith has healed you.”
American Standard Version (ASV)
And Jesus said unto him, Receive thy sight: thy faith hath made thee whole.
Bible in Basic English (BBE)
And Jesus said, See again: your faith has made you well.
Darby Translation (DBY)
And Jesus said to him, See: thy faith has healed thee.
Webster's Bible (WBS)
And Jesus said to him, Receive thy sight: thy faith hath saved thee.
Young's Literal Translation (YLT)
And Jesus said to him, 'Receive thy sight; thy faith hath saved thee;'

Read in context

  1. 40அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:
  2. 41நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
  3. 42இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
  4. 43உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
Read all of Luke 18

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.