Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 17:29 in Tamil

லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.

Loththu sothomai vittup purappatta naalilae vaanaththilirunthu akkiniyum kanthagamum varushiththu, ellaaraiyum azhiththuppottathu.

Luke 17:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
லோத்து சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் பெய்து, எல்லோரையும் அழித்துப்போட்டது.
Open Tamil Contemporary Version
ஆனால், லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே, நெருப்பும் கந்தகமும் வானத்திலிருந்து மழையாகப் பெய்து, அவர்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
Tamil Easy Reading Version
லோத்து தனது ஊரை விட்டுப்போன நாளில் கூட மக்கள் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருந்தார்கள். வானத்தில் இருந்து அக்கினி வந்து அவர்கள் எல்லாரையும் கொன்றது.

Luke 17:29 in English

King James Version (KJV)
But the same day that Lot went out of Sodom it rained fire and brimstone from heaven, and destroyed [them] all.
World English Bible (WEB)
but in the day that Lot went out from Sodom, it rained fire and sulfur from the sky and destroyed them all.
American Standard Version (ASV)
but in the day that Lot went out from Sodom it rained fire and brimstone from heaven, and destroyed them all:
Bible in Basic English (BBE)
But on the day when Lot went out of Sodom, fire came down from heaven and destruction came on them all.
Darby Translation (DBY)
but on the day that Lot went out from Sodom, it rained fire and sulphur from heaven, and destroyed all [of them]:
Webster's Bible (WBS)
But the same day that Lot went out of Sodom, it rained fire and brimstone from heaven, and destroyed [them] all:
Young's Literal Translation (YLT)
and on the day Lot went forth from Sodom, He rained fire and brimstone from heaven, and destroyed all.

Read in context

  1. 27நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம்வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
  2. 28லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
  3. 29லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
  4. 30மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
  5. 31அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
Read all of Luke 17

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.