Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 17:28 in Tamil

லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.

Loththinudaiya naadkalil nadanthathubolavum nadakkum; janangal pusiththaarkal, kudiththaarkal, kondaarkal, vitraarkal, nattaarkal, kattinaarkal.

Download verse image

Luke 17:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; மக்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
Open Tamil Contemporary Version
“லோத்தின் நாட்களிலும் அப்படித்தான் நடந்தது. அந்த மக்களும் சாப்பிட்டு, குடித்து, வாங்கி, விற்று, பயிரிட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
“தேவன், லோத்தின் காலத்தில் சோதோமை அழித்ததைப் போலவே அதுவும் இருக்கும். அந்த மக்கள் உண்டு பருகி, வாங்கி, விற்று, நட்டு, தங்களுக்காக வீடுகளைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

Luke 17:28 in English

King James Version (KJV)
Likewise also as it was in the days of Lot; they did eat, they drank, they bought, they sold, they planted, they builded;
World English Bible (WEB)
Likewise, even as it was in the days of Lot: they ate, they drank, they bought, they sold, they planted, they built;
American Standard Version (ASV)
Likewise even as it came to pass in the days of Lot; they ate, they drank, they bought, they sold, they planted, they builded;
Bible in Basic English (BBE)
In the same way, in the days of Lot; they were feasting and trading, they were planting and building;
Darby Translation (DBY)
and in like manner as took place in the days of Lot: they ate, they drank, they bought, they sold, they planted, they builded;
Webster's Bible (WBS)
Likewise also as it was in the days of Lot: they ate, they drank, they bought, they sold, they planted, they built;
Young's Literal Translation (YLT)
in like manner also, as it came to pass in the days of Lot; they were eating, they were drinking, they were buying, they were selling, they were planting, they were building;

Read in context

  1. 26நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
  2. 27நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம்வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
  3. 28லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
  4. 29லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
  5. 30மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
Read all of Luke 17

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.