Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 17:32 in Tamil

லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.

Loththin manaiviyai ninaiththukkollungal.

Download verse image

Luke 17:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
Open Tamil Contemporary Version
லோத்தின் மனைவியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
லோத்தின் மனைவிக்கு என்ன நேரிட்டது என்பதை நினைவுகூருங்கள்!

Luke 17:32 in English

King James Version (KJV)
Remember Lot’s wife.
World English Bible (WEB)
Remember Lot’s wife!
American Standard Version (ASV)
Remember Lot’s wife.
Bible in Basic English (BBE)
Keep in mind Lot's wife.
Darby Translation (DBY)
Remember the wife of Lot.
Webster's Bible (WBS)
Remember Lot's wife.
Young's Literal Translation (YLT)
remember the wife of Lot.

Read in context

  1. 30மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
  2. 31அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
  3. 32லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
  4. 33தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.
  5. 34அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்; மற்றவன் கைவிடப்படுவான்.
Read all of Luke 17

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.