Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 17:34 in Tamil

அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்; மற்றவன் கைவிடப்படுவான்.

Antha iraaththiriyil orae padukkaiyil paduththirukkira irandubaeril oruvan aetrukkollappaduvaan; matravan kaividappaduvaan.

Download verse image

Luke 17:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த இரவில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
Open Tamil Contemporary Version
நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்த இரவிலே இரண்டுபேர் ஒரு படுக்கையில் படுத்திருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.
Tamil Easy Reading Version
இரவில் ஒரே அறையில் இரண்டுபேர் உறங்கிக்கொண்டிருக்கக் கூடும். ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான். மற்றவன் விட்டுவிடப்படுவான்.

Luke 17:34 in English

King James Version (KJV)
I tell you, in that night there shall be two [men] in one bed; the one shall be taken, and the other shall be left.
World English Bible (WEB)
I tell you, in that night there will be two people in one bed. One will be taken and the other will be left.
American Standard Version (ASV)
I say unto you, In that night there shall be two men on one bed; the one shall be taken, and the other shall be left.
Bible in Basic English (BBE)
I say to you, In that night there will be two men sleeping in one bed, and one will be taken away and the other let go.
Darby Translation (DBY)
I say to you, In that night there shall be two [men] upon one bed; one shall be seized and the other shall be let go.
Webster's Bible (WBS)
I tell you, in that night there will be two [men] in one bed; the one will be taken, and the other will be left.
Young's Literal Translation (YLT)
'I say to you, In that night, there shall be two men on one couch, the one shall be taken, and the other shall be left;

Read in context

  1. 32லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
  2. 33தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.
  3. 34அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்; மற்றவன் கைவிடப்படுவான்.
  4. 35திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
  5. 36வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Read all of Luke 17

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.