Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 18:25 in Tamil

ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.

Aisuvariyavaan thaevanudaiya raajyaththil piravaesippathaippaarkkilum, ottagamaanathu oosiyin kaathilae nuzhaivathu elithaayirukkum endraar.

Download verse image

Luke 18:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
Open Tamil Contemporary Version
பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசுக்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.
Tamil Easy Reading Version
ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்!” என்றார்.

Luke 18:25 in English

King James Version (KJV)
For it is easier for a camel to go through a needle’s eye, than for a rich man to enter into the kingdom of God.
World English Bible (WEB)
For it is easier for a camel to enter in through a needle’s eye than for a rich man to enter into God’s Kingdom.”
American Standard Version (ASV)
For it is easier for a camel to enter in through a needle’s eye, than for a rich man to enter into the kingdom of God.
Bible in Basic English (BBE)
It is simpler for a camel to go through the eye of a needle, than for a man who has much money to come into the kingdom of God.
Darby Translation (DBY)
for it is easier for a camel to enter through a needle's eye than for a rich man to enter into the kingdom of God.
Webster's Bible (WBS)
For it is easier for a camel to go through a needle's eye, than for a rich man to enter into the kingdom of God.
Young's Literal Translation (YLT)
for it is easier for a camel through the eye of a needle to enter, than for a rich man into the reign of God to enter.'

Read in context

  1. 23அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
  2. 24அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.
  3. 25ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
  4. 26அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
  5. 27அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
Read all of Luke 18

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.