Luke 18:26 in Tamil
அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
Athaik kaettavarkal: appadiyaanaal yaar ratchikkappadakkoodum endraarkal.
Luke 18:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்றார்கள்.
Luke 18:26 in English
- King James Version (KJV)
- And they that heard [it] said, Who then can be saved?
- World English Bible (WEB)
- Those who heard it said, “Then who can be saved?”
- American Standard Version (ASV)
- And they that heard it said, Then who can be saved?
- Bible in Basic English (BBE)
- And those who were present said, Then who may have salvation?
- Darby Translation (DBY)
- And those who heard it said, And who can be saved?
- Webster's Bible (WBS)
- And they that heard [it] , said, Who then can be saved?
- Young's Literal Translation (YLT)
- And those who heard, said, 'And who is able to be saved?'
Read in context
- 24அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.
- 25ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
- 26அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
- 27அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
- 28அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.