Luke 18:40 in Tamil
அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:
Avan kittavanthabothu, avar avanai nokki:
Luke 18:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி:
- Open Tamil Contemporary Version
- இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபொழுது, இயேசு அவனிடம்,
- Tamil Easy Reading Version
- இயேசு, “அந்தக் குருடனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னபடி அங்கேயே நின்றுவிட்டார். அக்குருடன் அருகே வந்தபோது இயேசு அவனை நோக்கி,
Luke 18:40 in English
- King James Version (KJV)
- And Jesus stood, and commanded him to be brought unto him: and when he was come near, he asked him,
- World English Bible (WEB)
- Standing still, Jesus commanded him to be brought to him. When he had come near, he asked him,
- American Standard Version (ASV)
- And Jesus stood, and commanded him to be brought unto him: and when he was come near, he asked him,
- Bible in Basic English (BBE)
- And Jesus, stopping, gave orders that he was to come to him, and when he came near, he said to him,
- Darby Translation (DBY)
- And Jesus stood still, and commanded him to be led to him. And when he drew nigh he asked him [saying],
- Webster's Bible (WBS)
- And Jesus stood and commanded him to be brought to him: and when he had come near, he asked him,
- Young's Literal Translation (YLT)
- And Jesus having stood, commanded him to be brought unto him, and he having come nigh, he questioned him,
Read in context
- 38முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
- 39இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
- 40அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:
- 41நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
- 42இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
Cross references
- Matthew 20:31–34 மத்தேயு 20:31–34அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள். இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள். இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
- Mark 10:48–52 மாற்கு 10:48–52அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று, முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். உடனே அவன் தன் மேல் வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான். அதிகாரம்
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.