Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 19:18 in Tamil

அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடையராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.

Appadiyae irandaam oozhiyakkaaran vanthu: aandavanae, ummudaiyaraaththalinaal ainthuraaththal aathaayam kidaiththathu endraan.

Download verse image

Luke 19:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே இரண்டாம் வேலைக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் ஐந்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான்.
Open Tamil Contemporary Version
“இரண்டாவது வேலையாள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு பொற்காசு இன்னும் ஐந்து பொற்காசுகளைச் சம்பாதித்திருக்கிறது’ என்றான்.
Tamil Easy Reading Version
“இரண்டாவது வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் ஐந்து பைகள் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான்.

Luke 19:18 in English

King James Version (KJV)
And the second came, saying, Lord, thy pound hath gained five pounds.
World English Bible (WEB)
“The second came, saying, ‘Your mina, Lord, has made five minas.’
American Standard Version (ASV)
And the second came, saying, Thy pound, Lord, hath made five pounds.
Bible in Basic English (BBE)
And another came, saying, Your pound has made five pounds.
Darby Translation (DBY)
And the second came, saying, [My] Lord, thy mina has made five minas.
Webster's Bible (WBS)
And the second came, saying, Lord, thy pound hath gained five pounds.
Young's Literal Translation (YLT)
'And the second came, saying, Sir, thy pound made five pounds;

Read in context

  1. 16அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால்பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
  2. 17எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
  3. 18அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடையராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
  4. 19அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
  5. 20பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடையராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.
Read all of Luke 19

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.