Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 19:20 in Tamil

பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடையராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.

Pinpu vaeroruvan vanthu: aandavanae, itho, ummudaiyaraaththal, ithai oru seelaiyilae vaiththirunthaen.

Luke 19:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன்.
Open Tamil Contemporary Version
“பின்பு இன்னொரு வேலையாள் வந்து, ‘ஐயா, இதோ, உம்முடைய ஒரு பொற்காசு. இதை ஒரு கைக்குட்டையில் வைத்திருந்தேன்.
Tamil Easy Reading Version
“பின்பு மூன்றாவது வேலைக்காரன் வந்தான் அந்த வேலைக்காரன் அரசனை நோக்கி, ‘ஐயா, இதோ உங்களுடைய பணப் பை இருக்கிறது. நான் அதை ஒரு துணியில் பொதிந்து மறைத்து வைத்தேன்.

Luke 19:20 in English

King James Version (KJV)
And another came, saying, Lord, behold, [here is] thy pound, which I have kept laid up in a napkin:
World English Bible (WEB)
Another came, saying, ‘Lord, behold, your mina, which I kept laid away in a handkerchief,
American Standard Version (ASV)
And another came, saying, Lord, behold, [here is] thy pound, which I kept laid up in a napkin:
Bible in Basic English (BBE)
And another came, saying, Lord, here is your pound, which I put away in a cloth;
Darby Translation (DBY)
And another came, saying, [My] Lord, lo, [there is] thy mina, which I have kept laid up in a towel.
Webster's Bible (WBS)
And another came, saying, Lord, behold, [here is] thy pound, which I have kept laid up in a napkin:
Young's Literal Translation (YLT)
'And another came, saying, Sir, lo, thy pound, that I had lying away in a napkin;

Read in context

  1. 18அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடையராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
  2. 19அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
  3. 20பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடையராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.
  4. 21நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
  5. 22அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
Read all of Luke 19

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.