Luke 19:24 in Tamil
சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
Sameebamaay nirkiravarkalai nokki: antha raaththalai avan kaiyiliruntheduththu, paththuraaththal ullavanukkuk kodungal endraan.
Luke 19:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அருகில் நிற்கிறவர்களைப் பார்த்து: அந்த பொற்காசை அவனுடைய கையிலிருந்து எடுத்து, பத்துபொற்காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
- Open Tamil Contemporary Version
- “பின்பு அந்த எஜமான், அருகே நின்றவர்களைப் பார்த்து, ‘அந்த ஒரு பொற்காசை அவனிடமிருந்து எடுத்து, பத்து பொற்காசுகளை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.
- Tamil Easy Reading Version
- பின் அங்கு நின்றுகொண்டிருந்த மனிதரை நோக்கி, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து பையை எடுத்து பத்து பைகள் நிரம்ப பணம் சம்பாதித்தவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.
Luke 19:24 in English
- King James Version (KJV)
- And he said unto them that stood by, Take from him the pound, and give [it] to him that hath ten pounds.
- World English Bible (WEB)
- He said to those who stood by, ‘Take the mina away from him and give it to him who has the ten minas.’
- American Standard Version (ASV)
- And he said unto them that stood by, Take away from him the pound, and give it unto him that hath the ten pounds.
- Bible in Basic English (BBE)
- And he said to the others who were near, Take the pound away from him, and give it to the man who has ten.
- Darby Translation (DBY)
- And he said to those that stood by, Take from him the mina and give [it] to him who has the ten minas.
- Webster's Bible (WBS)
- And he said to them that stood by, Take from him the pound, and give [it] to him that hath ten pounds.
- Young's Literal Translation (YLT)
- 'And to those standing by he said, Take from him the pound, and give to him having the ten pounds —
Read in context
- 22அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
- 23பின்னை ஏன் நீ என் திரவியத்தைக்காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதைவட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி;
- 24சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
- 25அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
- 26அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Cross references
- Luke 16:2 லூக்கா 16:2அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.
- Luke 12:20 லூக்கா 12:20தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.