Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 19:25 in Tamil

அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.

Atharku avarkal: aandavanae, avanukkup paththuraaththal irukkirathae endraarkal.

Download verse image

Luke 19:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துபொற்காசுகள் இருக்கிறதே என்றார்கள்.
Open Tamil Contemporary Version
“அதற்கு அவர்கள், ‘ஐயா, அவனிடம் பத்து பொற்காசுகள் இருக்கிறதே’ என்றார்கள்.
Tamil Easy Reading Version
“அந்த மனிதர்கள் அரசனிடம், ‘ஐயா, அந்த வேலைக்காரனிடம் ஏற்கெனவே பத்துப் பைகள் பணம் இருக்கின்றனவே,’ என்றார்கள்.

Luke 19:25 in English

King James Version (KJV)
(And they said unto him, Lord, he hath ten pounds.)
World English Bible (WEB)
“They said to him, ‘Lord, he has ten minas!’
American Standard Version (ASV)
And they said unto him, Lord, he hath ten pounds.
Bible in Basic English (BBE)
And they say to him, Lord, he has ten pounds.
Darby Translation (DBY)
And they said to him, Lord, he has ten minas.
Webster's Bible (WBS)
(And they said to him, Lord, he hath ten pounds.)
Young's Literal Translation (YLT)
(and they said to him, Sir, he hath ten pounds) —

Read in context

  1. 23பின்னை ஏன் நீ என் திரவியத்தைக்காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதைவட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி;
  2. 24சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
  3. 25அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
  4. 26அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  5. 27அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.
Read all of Luke 19

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.