Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 2:17 in Tamil

கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்டசங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.

Kandu, anthap pillaiyaik kuriththuth thangalukkus sollappattasangathiyaip pirasiththambanninaarkal.

Luke 2:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
பார்த்து, அந்தக் குழந்தையைப்பற்றி அவர்களுக்குச் சொல்லப்பட்ட விஷயங்களை எல்லா மக்களுக்கும் சொன்னார்கள்.
Open Tamil Contemporary Version
பின்பு அக்குழந்தையைக் குறித்து இறைதூதர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை எங்கும் பரப்பினார்கள்.
Tamil Easy Reading Version
மேய்ப்பர்கள் குழந்தையைப் பார்த்தனர். பின்பு தூதர்கள் குழந்தையைக்குறித்துக் கூறியவற்றை அவர்களுக்குச் சொன்னார்கள்.

Luke 2:17 in English

King James Version (KJV)
And when they had seen [it], they made known abroad the saying which was told them concerning this child.
World English Bible (WEB)
When they saw it, they publicized widely the saying which was spoken to them about this child.
American Standard Version (ASV)
And when they saw it, they made known concerning the saying which was spoken to them about this child.
Bible in Basic English (BBE)
And when they saw it, they gave them an account of the things which had been said to them about the child.
Darby Translation (DBY)
and having seen [it] they made known about the country the thing which had been said to them concerning this child.
Webster's Bible (WBS)
And when they had seen [it] , they made known abroad the saying which was told them concerning this child.
Young's Literal Translation (YLT)
and having seen, they made known abroad concerning the saying spoken to them concerning the child.

Read in context

  1. 15தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
  2. 16தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
  3. 17கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்டசங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
  4. 18மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
  5. 19மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
Read all of Luke 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.