Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 16:9 in Tamil

ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.

Aagaiyaal en iruthayam pooriththathu, en magimai kaligoornthathu; en maamsamum nambikkaiyodae thangiyirukkum.

Download verse image

Psalm 16:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்.
Open Tamil Contemporary Version
ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும்.
Tamil Easy Reading Version
என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும். என் உடலும் பாதுகாப்பாய் வாழும்.

Psalm 16:9 in English

King James Version (KJV)
Therefore my heart is glad, and my glory rejoiceth: my flesh also shall rest in hope.
World English Bible (WEB)
Therefore my heart is glad, and my tongue rejoices. My body shall also dwell in safety.
American Standard Version (ASV)
Therefore my heart is glad, and my glory rejoiceth: My flesh also shall dwell in safety.
Bible in Basic English (BBE)
Because of this my heart is glad, and my glory is full of joy: while my flesh takes its rest in hope.
Darby Translation (DBY)
Therefore my heart rejoiceth, and my glory exulteth; my flesh moreover shall dwell in hope.
Webster's Bible (WBS)
Therefore my heart is glad, and my glory rejoiceth: my flesh also shall rest in hope.
Young's Literal Translation (YLT)
Therefore hath my heart been glad, And my honour doth rejoice, Also my flesh dwelleth confidently:

Read in context

  1. 7எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.
  2. 8கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
  3. 9ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.
  4. 10என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.
  5. 11ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. (தாவீதின் விண்ணப்பம்.)
Read all of Psalm 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.