Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 2:33 in Tamil

அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

Avaraikkuriththus sollappattavaigalukkaaga yosaeppum avarudaiya thaayaarum aachariyappattaarkal.

Download verse image

Luke 2:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசுவைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் மரியாளும் ஆச்சரியப்பட்டார்கள்.
Open Tamil Contemporary Version
குழந்தையின் தகப்பனும் தாயும் அவரைப்பற்றிச் சொல்லப்பட்டதைக் குறித்து வியப்படைந்தார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவின் தந்தையும், தாயும் சிமியோன் இயேசுவைக் குறித்துக் கூறியதைக் கேட்டு வியந்தனர்.

Luke 2:33 in English

King James Version (KJV)
And Joseph and his mother marvelled at those things which were spoken of him.
World English Bible (WEB)
Joseph and his mother were marveling at the things which were spoken concerning him.
American Standard Version (ASV)
And his father and his mother were marvelling at the things which were spoken concerning him;
Bible in Basic English (BBE)
And his father and mother were full of wonder at the things which were said about him.
Darby Translation (DBY)
And his father and mother wondered at the things which were said concerning him.
Webster's Bible (WBS)
And Joseph and his mother marveled at those things which were spoken concerning him.
Young's Literal Translation (YLT)
And Joseph and his mother were wondering at the things spoken concerning him,

Read in context

  1. 31தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
  2. 32உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
  3. 33அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
  4. 34பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
  5. 35உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.
Read all of Luke 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.