Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:65 in Tamil

அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல் லிக்கொள்ளப்பட்டது.

Athinaal avarkalaichutri vaasamaayiruntha yaavarukkum payamundaayitru. maelum yoothaeyaavin malainaadengum intha varththamaanangalellaam sol likkollappattathu.

Luke 1:65 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.
Open Tamil Contemporary Version
அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
அவனது அக்கம் பக்கத்தார் அனைவருக்கும் பயமுண்டாயிற்று. யூதேயாவின் மலைநாட்டு மக்கள் இக்காரியங்களைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டனர்.

Luke 1:65 in English

King James Version (KJV)
And fear came on all that dwelt round about them: and all these sayings were noised abroad throughout all the hill country of Judæa.
World English Bible (WEB)
Fear came on all who lived around them, and all these sayings were talked about throughout all the hill country of Judea.
American Standard Version (ASV)
And fear came on all that dwelt round about them: and all these sayings were noised abroad throughout all the hill country of Judæa.
Bible in Basic English (BBE)
And fear came on all those who were living round about them: and there was much talk about all these things in all the hill-country of Judaea.
Darby Translation (DBY)
And fear came upon all who dwelt round about them; and in the whole hill-country of Judaea all these things were the subject of conversation.
Webster's Bible (WBS)
And fear came on all that dwelt around them; and all these sayings were noised abroad throughout all the hill-country of Judea.
Young's Literal Translation (YLT)
And fear came upon all those dwelling around them, and in all the hill-country of Judea were all these sayings spoken of,

Read in context

  1. 63அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
  2. 64உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.
  3. 65அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல் லிக்கொள்ளப்பட்டது.
  4. 66அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.
  5. 67அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
Read all of Luke 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.