Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 2:45 in Tamil

காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.

Kaanaathathinaalae avaraith thaedikkondae erusalaemukkuth thirumbipponaarkal.

Download verse image

Luke 2:45 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் அங்கே இல்லாததினால் அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் இயேசுவைத் தேடியும் காணாதபோது, அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் யோசேப்பும் மரியாளும் கூட்டத்தில் இயேசுவைக் காணாததால் அவரைத் தேடும்பொருட்டு எருசலேமுக்குத் திரும்பினர்.

Luke 2:45 in English

King James Version (KJV)
And when they found him not, they turned back again to Jerusalem, seeking him.
World English Bible (WEB)
When they didn’t find him, they returned to Jerusalem, looking for him.
American Standard Version (ASV)
and when they found him not, they returned to Jerusalem, seeking for him.
Bible in Basic English (BBE)
And seeing that he was not there, they went back to Jerusalem, to make search for him.
Darby Translation (DBY)
and not having found him they returned to Jerusalem seeking him.
Webster's Bible (WBS)
And when they found him not, they returned to Jerusalem, seeking him.
Young's Literal Translation (YLT)
and not having found him, they turned back to Jerusalem seeking him.

Read in context

  1. 43பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
  2. 44அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
  3. 45காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
  4. 46மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
  5. 47அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்னமாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.
Read all of Luke 2

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.