Luke 2:44 in Tamil
அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
Avar pirayaanakkaararin koottaththilae iruppaarendru avarkal ninaiththu, orunaal pirayaanam vanthu, uravin muraiyaaridaththilum arimugamaanavarkalidaththilum avaraith thaedinaarkal.
Luke 2:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இயேசு பயணம் செய்கிறவர்களின் கூட்டத்தோடு இருப்பார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள், ஒருநாள் பயணம் சென்றபின்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இயேசுவைத் தேடினார்கள்.
- Open Tamil Contemporary Version
- தங்களோடு வந்தவர்களுடன் அவரும் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, அவர்கள் ஒரு நாள் பயணம் செய்தார்கள். பின்பு அவர்கள் தங்களுடைய உறவினர் மத்தியிலும் நண்பர் மத்தியிலும் அவரைத் தேடத் தொடங்கினார்கள்.
- Tamil Easy Reading Version
- யோசேப்பும், மரியாளும் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தனர். இயேசு கூட்டத்தினரோடுகூட இருப்பதாக அவர்கள் எண்ணினர். சுற்றத்தார்களிடையேயும், நெருங்கிய நண்பர்களிடமும் இயேசுவைத் தேட ஆரம்பித்தனர்.
Luke 2:44 in English
- King James Version (KJV)
- But they, supposing him to have been in the company, went a day’s journey; and they sought him among [their] kinsfolk and acquaintance.
- World English Bible (WEB)
- but supposing him to be in the company, they went a day’s journey; and they looked for him among their relatives and acquaintances.
- American Standard Version (ASV)
- but supposing him to be in the company, they went a day’s journey; and they sought for him among their kinsfolk and acquaintance:
- Bible in Basic English (BBE)
- And in the belief that he was with some of their number, they went a day's journey; and after looking for him among their relations and friends,
- Darby Translation (DBY)
- but, supposing him to be in the company that journeyed together, they went a day's journey, and sought him among their relations and acquaintances:
- Webster's Bible (WBS)
- But they, supposing him to be in the company, went a day's journey; and they sought him among [their] relations and acquaintance.
- Young's Literal Translation (YLT)
- and, having supposed him to be in the company, they went a day's journey, and were seeking him among the kindred and among the acquaintances,
Read in context
- 42அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப்போய்,
- 43பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
- 44அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
- 45காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
- 46மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
Cross references
- Psalm 122:1–4 சங்கீதம் 122:1–4கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று. எருசலேம் இசைவிணைப்பானநகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தைஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.
- Isaiah 2:3 ஏசாயா 2:3திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
- Psalm 42:4 சங்கீதம் 42:4முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.
Original words (Greek)
- But · G1161δέ dé
- supposing · G3543νομίζω nomízō
- him · G846αὐτός autós
- been · G1511εἶναι eînai
- in · G1722ἐν en
- company · G4923συνοδία synodía
- went · G2064ἔρχομαι érchomai
- day’s · G2250ἡμέρα hēméra
- journey · G3598ὁδός hodós
- and · G2532καί kaí
- sought · G327ἀναζητέω anazētéō
- him · G846αὐτός autós
- among · G1722ἐν en
- kinsfolk · G4773συγγενής syngenḗs
- and · G2532καί kaí
- acquaintance · G1110γνωστός gnōstós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.