Luke 2:51 in Tamil
பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
Pinpu avar avarkaludanae koodappoy, naasaraeththooril saernthu, avarkalukkuk keezhppadinthirunthaar. avarudaiya thaayaar inthas sangathigalaiyellaam than iruthayaththilae vaiththukkondaal.
Luke 2:51 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அவர் அவர்களோடுபோய், நாசரேத்தூருக்குச் சென்று, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவருடைய தாயார் இந்த விஷயங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
- Open Tamil Contemporary Version
- பின்பு அவர் அவர்களுடன் நாசரேத்திற்குப் போய், அங்கே அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். ஆனால் அவருடைய தாயோ இவற்றையெல்லாம் தன் உள்ளத்தில் வைத்துக்கொண்டாள்.
- Tamil Easy Reading Version
- இயேசு அவர்களோடு நாசரேத்துக்குச் சென்றார். அவரது பெற்றோர் கூறியவற்றிற்குக் கீழ்ப்படிந்தார். அவரது தாய் நடந்த எல்லாவற்றைக் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
Luke 2:51 in English
- King James Version (KJV)
- And he went down with them, and came to Nazareth, and was subject unto them: but his mother kept all these sayings in her heart.
- World English Bible (WEB)
- And he went down with them and came to Nazareth. He was subject to them, and his mother kept all these sayings in her heart.
- American Standard Version (ASV)
- And he went down with them, and came to Nazareth; and he was subject unto them: and his mother kept all [these] sayings in her heart.
- Bible in Basic English (BBE)
- And he went down with them and came to Nazareth; and did as he was ordered: and his mother kept all these words in her heart.
- Darby Translation (DBY)
- And he went down with them and came to Nazareth, and he was in subjection to them. And his mother kept all these things in her heart.
- Webster's Bible (WBS)
- And he went down with them, and came to Nazareth, and was subject to them: but his mother kept all these sayings in her heart.
- Young's Literal Translation (YLT)
- and he went down with them, and came to Nazareth, and he was subject to them, and his mother was keeping all these sayings in her heart,
Read in context
- 49அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.
- 50தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
- 51பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
- 52இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
Cross references
- Luke 2:19 லூக்கா 2:19மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
- Genesis 37:11 ஆதியாகமம் 37:11அவன் சகோதரர் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.
- Daniel 7:28 தானியேல் 7:28அவன் சொன்ன வார்த்தை இத்தோடே முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்.
- Mark 6:3 மாற்கு 6:3இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லாவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்.
- Matthew 3:15 மத்தேயு 3:15இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
- Ephesians 5:21 எபேசியர் 5:21தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
- 1 Peter 2:21 1 பேதுரு 2:21இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப்போனார்.
- Ephesians 6:1–2 எபேசியர் 6:1–2பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக்கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்.
- Luke 2:39 லூக்கா 2:39கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ளதங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- down · G2597καταβαίνω katabaínō
- with · G3326μετά metá
- them · G846αὐτός autós
- and · G2532καί kaí
- came · G2064ἔρχομαι érchomai
- to · G1519εἰς eis
- Nazareth · G3478Ναζαρέθ Nazaréth
- and · G2532καί kaí
- was · G2258ἦν ēn
- unto · G5293ὑποτάσσω hypotássō
- them · G846αὐτός autós
- but · G2532καί kaí
- his · G846αὐτός autós
- mother · G3384μήτηρ mḗtēr
- kept · G1301διατηρέω diatēréō
- all · G3956πᾶς pâs
- these · G5023ταῦτα taûta
- sayings · G4487ῥῆμα rhēma
- in · G1722ἐν en
- her · G846αὐτός autós
- heart · G2588καρδία kardía
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.