Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 6:1 in Tamil

பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக்கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.

Pillaigalae, ungal petraarukkukkarththarukkul keezhppadiyungal, ithu niyaayam.

Ephesians 6:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது.
Open Tamil Contemporary Version
பிள்ளைகளே, நீங்கள் கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாக, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே சரியானது.
Tamil Easy Reading Version
பிள்ளைகளே கர்த்தர் விரும்புவது போல நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே நீங்கள் செய்ய வேண்டிய சரியான செயலாகும்.

Ephesians 6:1 in English

King James Version (KJV)
Children, obey your parents in the Lord: for this is right.
World English Bible (WEB)
Children, obey your parents in the Lord, for this is right.
American Standard Version (ASV)
Children, obey your parents in the Lord: for this is right.
Bible in Basic English (BBE)
Children, do what is ordered by your fathers and mothers in the Lord: for this is right.
Darby Translation (DBY)
Children, obey your parents in [the] Lord, for this is just.
Webster's Bible (WBS)
Children, obey your parents in the Lord: for this is right.
Young's Literal Translation (YLT)
The children! obey your parents in the Lord, for this is righteous;

Read in context

  1. 1பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக்கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.
  2. 2உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்.
  3. 3உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
Read all of Ephesians 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.