Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 20:44 in Tamil

தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.

Thaaveethu avarai aandavarendru solliyirukka, avanukku avar kumaaranaayiruppathu eppadi endraar.

Download verse image

Luke 20:44 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி” என்றார்.
Open Tamil Contemporary Version
தாவீது அவரைக் கர்த்தர் என்று அழைத்தான். அப்படியானால், கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்றார்.
Tamil Easy Reading Version
தாவீது கிறிஸ்துவை ‘ஆண்டவர்’ என்கிறான். ஆனால் கிறிஸ்து தாவீதின் குமாரனுமாவார். எப்படி இவை இரண்டும் உண்மையாகும்?” என்றார்.

Luke 20:44 in English

King James Version (KJV)
David therefore calleth him Lord, how is he then his son?
World English Bible (WEB)
“David therefore calls him Lord, so how is he his son?”
American Standard Version (ASV)
David therefore calleth him Lord, and how is he his son?
Bible in Basic English (BBE)
David then gives him the name of Lord, so how is it possible for him to be his son?
Darby Translation (DBY)
David therefore calls him Lord, and how is he his son?
Webster's Bible (WBS)
David therefore calleth him Lord, how is he then his son?
Young's Literal Translation (YLT)
David, then, doth call him lord, and how is he his son?'

Read in context

  1. 42நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்க்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
  2. 43கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.
  3. 44தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
  4. 45பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:
  5. 46நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
Read all of Luke 20

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.