Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 20:43 in Tamil

கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.

Karththar en aandavarudanae sonnaar endru thaaveethu thaanae sangeetha pusthagaththil sollugiraanae.

Download verse image

Luke 20:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புத்தகத்தில் சொல்லுகிறானே.
Open Tamil Contemporary Version
நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும்.” ’
Tamil Easy Reading Version
உங்கள் பகைவர்கள் உங்கள் ஆற்றலுக்கு அடங்கும்வரை என் வலப்பக்கத்தில் அமருங்கள்’

Luke 20:43 in English

King James Version (KJV)
Till I make thine enemies thy footstool.
World English Bible (WEB)
until I make your enemies the footstool of your feet.”’
American Standard Version (ASV)
Till I make thine enemies the footstool of thy feet.
Bible in Basic English (BBE)
Till I put under your feet all those who are against you.
Darby Translation (DBY)
until I put thine enemies [as] footstool of thy feet?
Webster's Bible (WBS)
Till I make thy enemies thy footstool.
Young's Literal Translation (YLT)
till I shall make thine enemies thy footstool;

Read in context

  1. 41அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
  2. 42நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்க்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
  3. 43கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.
  4. 44தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
  5. 45பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:
Read all of Luke 20

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.